×

தேனி கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

தேனி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை தொடர்வதால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று பெய்த கனமழையால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக பாசனக் குளங்கள் நிரம்பி வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Kumbakkarai , Theni Kumbakkarai waterfall flooded
× RELATED கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை